சுந்தர் சி படத்தில் விஷாலுக்கு 3 வேடம்
Page 1 of 1
சுந்தர் சி படத்தில் விஷாலுக்கு 3 வேடம்
சுந்தர் சி இயக்கும் மதகஜ ராஜா என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தில் விஷால் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறாராம், மூன்று வேடங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் மதன், கஜன், ராஜா, இதனை சேர்த்தே மத கஜ ராஜா என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
விஷால் தற்போது சமர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது முடிந்ததும் சுந்தர் சி படத்தில் நடிக்கிறார். இதுவரை இரட்டை வேடங்களில் நடிக்காத விஷால் அதிரடியாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?!
» சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை: நயன்தாரா
» சுந்தர்.சி இயக்கும் படத்தில் நயன்தாரா
» சுந்தர் சி. படத்தில் கணேஷ் வெங்கட்ராமன்
» ‘பில்லா 2′ படத்தில் அஜீத்துக்கு இலங்கை அகதி வேடம்?
» சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை: நயன்தாரா
» சுந்தர்.சி இயக்கும் படத்தில் நயன்தாரா
» சுந்தர் சி. படத்தில் கணேஷ் வெங்கட்ராமன்
» ‘பில்லா 2′ படத்தில் அஜீத்துக்கு இலங்கை அகதி வேடம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum