தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர்.சி இயக்கும் படத்தில் நயன்தாரா

Go down

சுந்தர்.சி இயக்கும் படத்தில் நயன்தாரா Empty சுந்தர்.சி இயக்கும் படத்தில் நயன்தாரா

Post  ishwarya Sat Mar 16, 2013 4:07 pm

நயன்தாராவுக்கு தமிழில் ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. அஜீத்துடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். ‘ராஜா ராணி’ படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார். இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா கர்ப்பவதி கேரக்டரில் வருகிறார். ‘இது கதிர் வேலன் காதலி’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘கமர்சியல்’ கதையொன்றை சுந்தர்.சி உருவாக்கியுள்ளார். இதில் கதாநாயகி வேடத்துக்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துள்ளாராம்.

சுந்தர்.சி. தற்போது ‘மதகஜராஜா’ ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய இரு படங்களை டைரக்டு செய்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் நயன்தாராவை வைத்து புதுப்பட வேலைகளை துவக்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum