தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?!

Go down

தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?! Empty தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:31 pm

தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?! NT_120430085959000000விஜய்
இயக்கத்தில் அனுஷ்கா, ஏமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்களுடன் விக்ரம்
நடிக்கும் தாண்டவம் பற்றி எக்கச்சக்க செய்திகள் வெளியாகி விட்டன.
இந்நிலையில் லேட்டஸ்ட் பரபரப்பு செய்தி என்னவென்றால் படத்தில் விக்ரம்
இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தான். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம்
போலீஸ் அதிகாரியாக ஒரு வேடத்திலும், பார்வையிழந்தவராக மற்றொரு
வேடத்திலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் பார்வையற்றவராக நடிக்க, விக்ரம் அமெரிக்காவைச் சேர்ந்த பார்வையற்ற
நபர் ஒருவரிடம் சில, பல டிப்ஸ்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது. தனக்கு பல
யூஸ்புல் டிப்ஸ் கொடுத்த அந்த பார்வையிழந்த நபர் மிக அசாதாரணமாக சராசரி
மனிதரை போல் பைக் ஓட்டுவதைக் கண்டு வியந்து போயிருக்கிறாரம் விக்ரம்!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum