தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுக்கு காயம்

Go down

படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுக்கு காயம் Empty படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுக்கு காயம்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:23 pm

ஜீவா நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் முகமூடி. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயின் ரோலிலும், நரேன் வில்லன் ரோலிலும் நடித்து வருகின்றனர். படத்தின் சண்டை காட்சி கடந்த ஞாயிறு அன்று சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஜீவாவின் கழுத்தில் அடிபட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum