ஜீவாவுக்கு சிம்பு பதிலளிப்பாரா?
Page 1 of 1
ஜீவாவுக்கு சிம்பு பதிலளிப்பாரா?
‘ரெளத்திரம்’ படம் குறித்து சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்களை விளக்குவதற்காக இன்று திடீரென்று பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஜீவா. அப்போது ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையேயான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜீவா “எங்களுக்குள் நட்பு இருந்தால் தானே தொடர்வதற்கு… சிம்பு எனக்கு நண்பனே அல்ல..எதிர்த்து நின்று சவால் விடும் எதிரியை மன்னிக்கலாம், பக்கத்தில் இருந்து கொண்டு துரோகம் செய்பவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. ” என்று தெரிவித்தார்.
இப்படி போல்டாக சிம்பு பற்றி ஜீவா கூறியிருப்பது கோலிவுட்டில் பலருடைய புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது. அனேகமாக ஜீவாவுக்கு சிம்பு பதிலளிப்பார் என்று பேசப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுக்கு காயம்
» ஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி!
» ஜீவாவுக்கு கால்ஷீட் இல்லை – ரிச்சா கங்கோபாத்யா முடிவு
» முதலில் அக்கா, இப்போ தங்கச்சியுடன் ஜீவாவுக்கு காதல்
» சிம்பு இனி ‘எஸ்டிஆர்’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum