தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பு தளத்தில் லட்சுமிராயிடம் அத்துமீறிய ரசிகர்கள்

Go down

படப்பிடிப்பு தளத்தில் லட்சுமிராயிடம் அத்துமீறிய ரசிகர்கள் Empty படப்பிடிப்பு தளத்தில் லட்சுமிராயிடம் அத்துமீறிய ரசிகர்கள்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:50 pm

வினய்-லட்சுமி ராய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்பதுல குரு. செல்வக்குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் நடந்து வருகிறது. அண்மையில் இங்கு வினய்-லட்சுமி ராய் சம்மந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள் பலர் அங்கு கூடினர். மேலும் அவர்கள் படப்பிடிப்பின் இடைவெளியில் லட்சுமி ராயிடம் ஆட்டோகிராப் வாங்க முயற்சித்துள்ளனர். இந்த கூட்டதை பயன்படுத்தி யாரோ லட்சுமி ராயிடம் அத்துமீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரை படக்குழுவினர் கூட்டத்திலிருந்து பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுக்கு காயம்
» விழித்திரு படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கிருஷ்ணா
» புதுவையில் நடந்த படப்பிடிப்பில் நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறல்: மேலாடை கிழிந்தது
» படப்பிடிப்பு தளத்தில் நடிகை அஞ்சலிக்கு மின்சாரம் தாக்கியது
» எல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா? இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு: பாமா ஷாக் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum