தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிவண்ணன் இயக்கத்தில் அமைதிப்படை-2

Go down

மணிவண்ணன் இயக்கத்தில் அமைதிப்படை-2 Empty மணிவண்ணன் இயக்கத்தில் அமைதிப்படை-2

Post  ishwarya Mon Mar 25, 2013 2:13 pm



நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிவண்ணன் மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் ஆண்டான் அடிமை என்ற திரைப்படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அமைதிப்படை-2 என்ற படத்தை இயக்கவிருக்கிறார். அமைதிப்படை திரைப்படத்தில் நடித்த சத்யராஜே இந்தப் படத்திலும் நடிக்கலாம் என தெரிகிறது. இது குறித்து மணிவண்ணன் கூறுகையில், தனது அடுத்த படத்துக்கான கதை தயாராகிவிட்டது என்றும் இந்தப் படத்திலும் தன்னுடைய முந்தைய படங்களில் இருந்த அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றும தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் படத்தின் பெயர் மாற்றப்படலாம் எனக் கூறியுள்ளார். அமைதிப்படை-2 மணிவண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum