நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., ஒரு காமெடி அரசியல் படமாக இருக்கும்: மணிவண்ணன் நம்பிக்கை
Page 1 of 1

சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கிய படம் ‘அமைதிப்படை’. அரசியலை கிண்டலடித்து வெளிவந்த இப்படம் பட்டிதொட்டி எங்கும் பெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற நையாண்டி வசனங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் இப்படத்தை நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் மணிவண்ணன். இப்படத்தில் வாரிசு அரசியலை மையமாக வைத்து, அரசியல் தலைவர்களை கிண்டல் செய்து நிறைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. அதனை மணிவண்ணன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,
நான் முதலில் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் அல்லக்கை அமாவாசை என்ற கதாபாத்திரம் நாகராஜ சோழன் எம்.எல்.ஏவாக உருவெடுக்கிறார். அவர் எம்.எல்.ஏ.வாக ஆனபிறகு செய்யும் தகிடுதத்தங்களையும், அவர் செய்யும் காமெடி அரசியலையும் மையமாகக் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்.
நாகராஜ சோழன் எம்.எல்.ஏ.வை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமே தவிர, யாரையும் தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்யவில்லை. எல்லோரையும் மையப்படுத்திதான் இந்த படம் அமைந்துள்ளது.
‘அமைதிப்படை’யில் வந்த மகன் கதாபாத்திரம் இப்படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக ஒரு லாரி டிரைவர் எம்.எல்.ஏ.வாக திருத்துவதாக சொல்லியிருக்கிறேன். அவர் எப்படி திருந்துகிறார், என்ன செய்கிறார் என்பதை காமெடியாக சொல்கிறேன். இது ஒரு காமெடி அரசியல் படம் என்றுகூட சொல்லலாம்.
இவ்வாறு கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ. முப்பெரும் விழா!
» அமெரிக்காவில் படமாக இருக்கும் 'பெருச்சாழி'
» காதல், காமெடி, கல்லூரி கலாட்டாவுடன் மணிவண்ணன் இயக்கும் ‘தாலாட்டு மச்சி தாலாட்டு’!
» ‘கோச்சடையான்’ என் வாழ்வின் மைல் கல்லாக இருக்கும்: முழுப்படத்தை ஆய்வு செய்த ரஜினிகாந்த் நம்பிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum