நடிகர் ராஜேஷின் மனைவி காலமானார்
Page 1 of 1
நடிகர் ராஜேஷின் மனைவி காலமானார்
நடிகர் ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா (49) திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
சென்னை ராமாபுரம் கோத்தாரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் ஜோன் சில்வியா. மறைந்த ஜோன் சில்வியாவின் இறுதிச் சடங்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் இன்று மாலை நடக்கிறது.
ராஜேஷ், மறைந்த சில்வியா தம்பதியருக்கு திலீப் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நம்பியார் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல்
» இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
» நடிகர் மனோகரன் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
» இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
» நடிகர் மனோகரன் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum