நடிகர் மனோகரன் காலமானார்
Page 1 of 1
நடிகர் மனோகரன் காலமானார்
ஏராளமான திரைப்படங்களில் நடித்த நடிகர் மனோகரன் (62) திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார்.
பர்மா அகதியான மனோகரன், ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கமுள்ள மனோகரன், புதன்கிழமை காலை சென்னையில் உள்ள மைதானம் ஒன்றில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.
மறைந்த மனோகரன், "கோ', "சகுனி' உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» நடிகர் லூஸ் மோகன் காலமானார்
» நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» நடிகர் லூஸ் மோகன் காலமானார்
» நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum