தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிகாந்தின் அதிரடி: ஆடிப்போனார் மோகன்பாபு

Go down

ரஜினிகாந்தின் அதிரடி: ஆடிப்போனார் மோகன்பாபு Empty ரஜினிகாந்தின் அதிரடி: ஆடிப்போனார் மோகன்பாபு

Post  ishwarya Mon Mar 25, 2013 12:36 pm



ரஜினிகாந்தின் வழி தனி வழி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் அவர் ஸ்டைலில்.

ரஜினிகாந்தின் நல்ல நண்பரும், முன்னாள் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகள் லஷ்மி மஞ்சு தற்போது மறந்தேன் மன்னித்தேன் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்துக்கான் ரிக்கார்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்த ரிக்கார்டிங்கில் இளையராஜா பங்கேற்பதாகவும், ரிக்கார்டிங்கை பார்க்க மோகன் பாபு வந்துள்ளதாகவும் ரஜினிகாந்துக்கு செய்தி போனது.

உடனடியாக தனது காரை எடுத்துக் கொண்டு யாருக்கும் முன்னறிவிப்பு கொடுக்காமல் கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த்.

ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்தை பார்த்த உடன் மோகன் பாபு உள்ளிட்டோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு தனது நண்பர் மோகன் பாபுவுடனும், இளையராஜாவுடனும் அலவளாவி திரும்பினார் ரஜினிகாந்த்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குலதெய்வ கோவிலில் ரஜினிகாந்தின் பேரக்குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்.
» குலதெய்வ கோவிலில் ரஜினிகாந்தின் பேரக்குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்
» தமிழகத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
» நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு
» ரஜினிகாந்தின் ‘ராணா’விற்கு முன் ‘சுல்தான் – தி வாரியர்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum