ரஜினிகாந்தின் ‘ராணா’விற்கு முன் ‘சுல்தான் – தி வாரியர்’
Page 1 of 1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அவரது இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2009, டிசம்பர் மாதம் ஒரு அனிமேஷன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்தை (அனிமேஷனில்) வடிவமைத்தார். 3டி தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது.
அனிமேஷன் படம் என்பதால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இப்படத்தின் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் ரஜினாகாந்த் 3 வேடத்தில் நடிக்க இருக்கும் ‘ராணா’ படத்திற்கு முன், வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
‘ராணா’ வரும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை துவக்க இருக்கிறது. அது 2012 ல்தான் வெளிவரும். அதற்கு முன்னதாக, அதாவது ஜனவரி 2012-ல் ‘சுல்தான் தி வாரியர்‘ படத்தை திரைக்கு விடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அதற்கான இரவு பகல் பாராமல் இப்படத்தின் படக்குழுவினர் தீவிரமாக உழைத்து வருகிறார்களாம். இப்படத்திற்கேற்ற சரியான தமிழ் தலைப்பு ஒன்றையும் தேடிவருகிறார்களாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தொடங்கியது மீண்டும் சுல்தான் தி வாரியர் !
» நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு
» ஓகே ஓகே'விற்கு 450 பிரிண்ட்களா?
» ஒன்பதுல குரு'விற்கு 'ஏ' சான்றிதழ்.
» ரஜினிகாந்தின் அதிரடி: ஆடிப்போனார் மோகன்பாபு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum