தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓவியா மிகவும் விவரமானவராம்...

Go down

ஓவியா மிகவும் விவரமானவராம்... Empty ஓவியா மிகவும் விவரமானவராம்...

Post  ishwarya Sat Mar 23, 2013 6:24 pm



களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா தற்பொழுது மெரினா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, களவாணி திரைப்படத்தில் நடித்த பிறகு எனக்கு அந்த வெற்றியை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.

என்னை வழி நடத்தவும் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் தற்பொழுது நான் மிகவும் விவரமான பொண்ணாக மாறிவிட்டேன்.

மெரினா திரைப்படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவத்தை தந்துள்ளது. நடிகை அமலாபாலையும் என்னையும் இணைத்து நிறைய கேள்விகள் எழுகின்றன, அது தேவையற்றது என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum