பிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்
Page 1 of 1
பிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்
பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.
அவரை திருமணம் செய்துகொள்வதற்காக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.
இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்களாம். அதற்காக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது
» நயன்தாரா பிரபுதேவா மோதலின் பின்னணி?
» பிரபுதேவா இருக்கும் பாலிவுட் போக நயன்தாரா திட்டம்?
» அடுத்த மாதம் 17-ந்தேதி சயீப்அலிகான், கரினாகபூர் திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum