காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
Page 1 of 1

பிரபுதேவாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் கூறும்போது, காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்தார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். அவருக்கு பெரிய பட கம்பெனிகளில் இருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.
பிரபுதேவாவுடன் சூட்டிங் போவதும், அவருக்கு சமைத்து போடுவதுமாக இருக்கிறார். நடிப்பதை நிறுத்தியதால் நயன்தாராவுக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் இருந்த விலை உயர்ந்த பங்களா வீட்டை விற்றாராம். அடுத்து மதுரையில் சில வருடங்களுக்கு முன் வாங்கி போட்ட சொத்தை விற்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சென்னையிலேயே தன்னை விமர்சித்தவர்கள் கண் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இதற்காக அடையாறு போட்கிளப் பகுதியில் வீடு பார்க்கின்றனர். பிரபுதேவா தனது முதல் மனைவி குழந்தைகளை சந்திப்பது நயன்தாராவுக்கு பிடிக்க வில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இரு வாரங்களுக்கு முன் செய்தி பரவியது.
தற்போது அப்பிரச்சினையில் இருவரும் சமரசமாகி விட்டார்களாம். ரம்லத் வீட்டுக்கு போகாமலேயே குழந்தைகளை வெளியில் அழைத்து சந்தித்துக் கொள்ள நயன்தாரா அனுமதி அளித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாரா- பிரபுதேவா துபாயில் குடியேற திட்டம்: நடன பள்ளி கட்ட இடம் பார்த்தனர்
» காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!
» பிரபுதேவா இருக்கும் பாலிவுட் போக நயன்தாரா திட்டம்?
» சென்னையில் குடியேறியது நயன் – பிரபுதேவா ஜோடி : பிப்ரவரியில் திருமணம்!
» பிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum