தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடுத்த மாதம் 17-ந்தேதி சயீப்அலிகான், கரினாகபூர் திருமணம்

Go down

அடுத்த மாதம் 17-ந்தேதி சயீப்அலிகான், கரினாகபூர் திருமணம் Empty அடுத்த மாதம் 17-ந்தேதி சயீப்அலிகான், கரினாகபூர் திருமணம்

Post  ishwarya Mon Apr 01, 2013 1:17 pm

சயீப்அலிகான்- கரீனா கபூர் பல வருடங்களாக காதலிக்கின்றனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். படங்களில் இணைந்தே நடிக்கின்றனர். இவர்கள் திருமணம் எப்போது நடைபெறும் என இந்தி திரையுலகில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றே இருவரும் கூறி வருகிறார்கள். ஆனாலும் இந்த வருடத்தில் திருமணம் நிச்சயம் நடக்கும் என்று இரு வீட்டு குடும்பத்தினரும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீனாகபூர் நடித்துள்ள ஹீரோயின் இந்தி படம் வருகிற 21-ந்தேதி ரிலீசாகிறது. அதன் பிறகு திருமண ஏற்பாடுகளை முழு வீச்சில் நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

திருமணம் அரியானா மாநிலத்தில் உள்ள சயீப் அல்கான் ஊரான பட்டாடியில் நடக்கிறது. டெல்லி, மும்பையில் நடிகர், நடிகைகளை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum