தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிசம்பரில் விஸ்வரூபம் ஆடியோ ரிலிஸ்

Go down

டிசம்பரில் விஸ்வரூபம் ஆடியோ ரிலிஸ் Empty டிசம்பரில் விஸ்வரூபம் ஆடியோ ரிலிஸ்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:28 pm

துப்பாக்கி திரைப்படத்தை போன்று விஸ்வரூபம் திரைப்படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. கமல்ஹாசன், பூஜா குமார், அமீர், ஆண்ட்ரியா, அனுபமா குமார், சேகர் கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம், ஆரோ 3டி என்னும் நவீன தொழில் நுட்பத்தில் உருவாகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்தின் ஆரோ 3டி டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடக்க இருக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜெயா தொலைக்காட்சி தொகுத்து வழங்குகிறது. முன்னதாக விஸ்வரூபம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum