தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலின் பிறந்தநாளன்று விஸ்வரூபம் ஆடியோ வெளியீடு

Go down

கமலின் பிறந்தநாளன்று விஸ்வரூபம் ஆடியோ வெளியீடு Empty கமலின் பிறந்தநாளன்று விஸ்வரூபம் ஆடியோ வெளியீடு

Post  ishwarya Mon Mar 25, 2013 12:37 pm

கமலஹாசன் நடித்து தயாராகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கமலின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளது.

அதாவது நவம்பர் 7ம் தேதி உலக நாயகனின் பிறந்த நாளன்றே படத்தின் ஆடியோவை வெளியிட தயாரிப்பு வட்டம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆடியோ ரிலீஸ் சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஒரே நாளில் நடைபெற உள்ளதாகவும், அனைத்து விழாக்களிலும் கமல் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முடித்துவிட்டு விமானம் மூலம் அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கமல் திட்டமிட்டுள்ளாராம்.

தனது விஸ்வரூபம் படத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்களுக்காகவும், பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum