அக்டோபர் 1ல் துப்பாக்கி ஆடியோ ரிலிஸ்!
Page 1 of 1
அக்டோபர் 1ல் துப்பாக்கி ஆடியோ ரிலிஸ்!
விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இத்திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. திரைப்படத்தின் ஆடியோ அக்டோபர் 1ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே 'துப்பாக்கி' படத் தலைப்பு மீதான வழக்கு விசாரனை இன்று(செப்,21)மீண்டும் நீதிமன்றத்துக்கு வருகிறது. அநேகமாக தலைப்பு பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்துவிடும் என நம்பப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்டோபர் 6ல் ஆதிபகவன் ஆடியோ ரிலிஸ்
» டிசம்பரில் விஸ்வரூபம் ஆடியோ ரிலிஸ்
» அக்டோபர் 7 நயன்தாரா படத்தின் ஆடியோ
» துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா
» துப்பாக்கி ஆடியோ வெளியீடு தேதி மாற்றம்
» டிசம்பரில் விஸ்வரூபம் ஆடியோ ரிலிஸ்
» அக்டோபர் 7 நயன்தாரா படத்தின் ஆடியோ
» துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா
» துப்பாக்கி ஆடியோ வெளியீடு தேதி மாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum