தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதி படத்தில் குடும்ப பெண்ணாக நயன்தாரா

Go down

உதயநிதி படத்தில் குடும்ப பெண்ணாக நயன்தாரா Empty உதயநிதி படத்தில் குடும்ப பெண்ணாக நயன்தாரா

Post  ishwarya Fri Mar 22, 2013 2:18 pm

இது கதிர்வேலன் காதல்' படத்தில் குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இது கதிர்வேலன் காதல்'. இப்படத்தை சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் இயக்கிய பிரபாகரன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

படத்தில் அவர் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் கோயம்புத்தூர் இளம் பெண்ணாக வருகிறார். நடுத்தரக் குடும்ப பெண்ணான இவரை நாயகன் கதிர்வேலன் காதலிக்கிறார்.கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் முக்கியமான காட்சிகளை படமாக்குகிறார்கள்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் காதல் மற்றும் காமெடி கலந்த கலவையாக படம் தயாராகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum