தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோ சொன்ன நயன்தாரா, ஹன்சிகாவை பிடித்த உதயநிதி

Go down

நோ சொன்ன நயன்தாரா, ஹன்சிகாவை பிடித்த உதயநிதி Empty நோ சொன்ன நயன்தாரா, ஹன்சிகாவை பிடித்த உதயநிதி

Post  ishwarya Thu Mar 28, 2013 1:36 pm

சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடியில் நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் அந்த வாய்ப்பு ஹன்சிகாவுக்கு சென்றுள்ளது. தயாரிப்பாளராக பிரபலமான உதயநிதி ஸ்டாலின் திடீர் என்று ஒரு நாள் ஹீரோவானது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடியில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்தது நமக்கு தெரியும். ஆனால் அவர் எப்படி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற கதை தற்போது தான் தெரிய வந்துள்ளது. இந்த கதையை வேறு யாருமல்ல உதயநிதி ஸ்டாலினே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum