தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா, உதயநிதி நடிக்கும் கதிர்வேலின் காதலி

Go down

நயன்தாரா, உதயநிதி நடிக்கும் கதிர்வேலின் காதலி  Empty நயன்தாரா, உதயநிதி நடிக்கும் கதிர்வேலின் காதலி

Post  ishwarya Mon Mar 04, 2013 6:00 pm

ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதல் படத்தின் நம்ப முடியாத வெற்றிக்குப் பிறகு கதைகளை ஆராய்ந்து கடைசியில் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் கதை பிடித்து நடிக்க சம்மதித்தார் உதயநிதி.

அவருக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். இசையமைப்பாளர் அனிருத்தா இல்லை ஹாரிஸ் ஜெயராஜா என சின்ன ஊசலாட்டம் இருந்தது.

எனது மனைவி இயக்குகிற படத்தில்தான் அனிருத், என்னுடைய படத்தில் ஹாரிஸ்தான் இசையமைப்பாளர் என ட்விட்டர் மூலமாக உதயநிதி தெளிவுபடுத்தினார்.

விரைவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு கதிர்வேலின் காதலி என பெயர் வைத்துள்ளனர். பரோட்டா சூரி, சந்தானம் இருவரும் நடிக்கிறார்கள்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலின் காதலி, உதயநிதி, நயன்தாரா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum