தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவா படத்தில் கிருத்திகா உதயநிதி!

Go down

ஜீவா படத்தில் கிருத்திகா உதயநிதி! Empty ஜீவா படத்தில் கிருத்திகா உதயநிதி!

Post  ishwarya Sat Mar 30, 2013 1:01 pm

பிரபல இளம் படத்தயாரிப்பாளரும், ஓ.கே. ஓ.கே. கதாநாயகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவி கிருத்திகா உதயநிதி, கணவர் உதயநிதி கதாநாயகராக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதவி இயக்குநராக அப்பட இயக்குநர் எம்.ராஜேஷிடம் பணிபுரிந்தார் என்பதும், எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய ஒரு சில குறும்படங்களை இயக்கியவர் என்பதும் தெரிந்ததுதான். தற்போது விஷயம் அதுவல்ல… அடுத்தடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் வேளையில் அம்மணி கிருத்திகாவோ, கணவரது புரடக்ஷ்னில் பணிபுரியாமல், தற்போது பா.ம.க., தலைவர் ஜி.கே. மணியின் வாரிசு, தமிழ்குமரன் தயாரிப்பில், அகமது இயக்கத்தில், ஜீவா-த்ரிஷா நடிக்க உருவாகி வரும் “என்றென்றும் புன்னகை” படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கிருத்திகா பிறர் புரடக்ஷ்ன்களில் உருவாகும் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டிய அவசியத்தையும் – நிதர்சனத்தையும் உதயநிதி தான் விலக்கி சொல்ல வேண்டும்?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum