ஹன்சிகாவுடன் சிம்பு காதலா?
Page 1 of 1
ஹன்சிகாவுடன் சிம்பு காதலா?
சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பின் போது ஹன்சிகாவை பார்ப்பதற்காக சிம்பு வந்ததாகவும், இருவரும் ஹோட்டலில் சந்தித்து பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஹன்சிகாவிடன் கேட்டதற்கு சிம்புவுக்கும் எனக்கும் காதல் கிடையாது. அது வெறும் வதந்தி. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று நடிகைகளுக்கே உண்டான பதிலையே சொல்லுகிறார். ஆனால் சிம்பு தரப்போ ஹன்சிகாவை புகழ்ந்து வருகிறது.
இப்போது இருவரும் இணைந்து 'வேட்டை மன்னன்', 'வாலு' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்தப் படப்பிடிப்பின் சமயத்தில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அந்த நெருக்கமே நாளடைவில் காதலாக மாறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிம்புவை பொறுத்தவரை அடிக்கடி கிசுகிசுவில் சிக்குவது என்பது பெரிய விஷயமே இல்லை. நயன்தாராவின் காதலைப் போன்று இல்லாமல் இந்த காதலாவது சிம்புக்கு கைகூடட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு
» வேலாயுதத்துல விஜய்யுடன் கலந்து கட்டி பின்னியெடுத்தீட்டீங்களே? – ஹன்சிகாவுடன் ஒரு சந்திப்பு
» அமெரிக்க வாலிபருடன் அசின் காதலா?
» சிம்புவுடன் காதலா?-ஹன்சிகா
» நடிகர் சுந்தருடன் காதலா?- ஆண்ட்ரியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum