தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க வாலிபருடன் அசின் காதலா?

Go down

அமெரிக்க வாலிபருடன் அசின் காதலா? Empty அமெரிக்க வாலிபருடன் அசின் காதலா?

Post  ishwarya Fri Mar 22, 2013 2:17 pm



நடிகை அசின் அமெரிக்க வாலிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்.குமரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அசின். தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம், என பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

தமிழில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்பு வந்தாலும் கஜினி இந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் அசின் பாலிவுட்டில் பிரபலமானார். இதனையடுத்து இந்தியில் கவனம் செலுத்திய அவர் அமீர்கான், சல்மான்கான், அக்ஷய் குமார் என முன்னணி நடிகர்ளுடன் 6 படங்களில் நடித்தார். இதில் 4 படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. பாலிவுட்டில் முத்திரை பதித்த அசினுக்கு தொடர்ந்து இந்தியில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அண்மை காலமாக அதில் எதையும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் அசினின் இந்த திடீர் மனமாற்றம் குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அமெரிக்க வாலிபர் ஒருவரை அசின் காதலிக்கிறார் என்றும் அவரை மணமுடிக்க திட்டமிட்டுள்ள காரணத்தால்தான் புதிய படங்கள் எதுவையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதற்காகவே அவர் பலமுறை அமெரிக்கா சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த அசின் இடையில் தமிழில் விஜய்யுடன் இணைந்து காவலன் என்கிற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க வாலிபருடன் அசின் காதல்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
» அமெரிக்க காதலருடன் திருமணமா?- அசின் விளக்கம்
» அமெரிக்க காதலரை மணக்கிறார் நடிகை அசின்?
» ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum