தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'பட்டணத்தில் பூதம்’ ரீமேக்கில் பூதமாக நடிக்கும் பவர் ஸ்டார்

Go down

'பட்டணத்தில் பூதம்’ ரீமேக்கில் பூதமாக நடிக்கும் பவர் ஸ்டார் Empty 'பட்டணத்தில் பூதம்’ ரீமேக்கில் பூதமாக நடிக்கும் பவர் ஸ்டார்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:31 pm



1967ல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'பட்டணத்தில் பூதம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தப் படம் காமெடி, மாயாஜாலம் என இரண்டும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டிருந்தன. இப்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருக்கிறதாம். இதில் பூதம் கதாப்பாத்திரத்தில் நடிக்க பவர் ஸ்டார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளராம். அதோடு ஜெய்சங்கர் வேடத்தில் நடிக்க ’மிர்சி’ சிவாவை அணுகி இருக்கிறார்ளாம். பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இந்தப் படம் மூலம் தனது அடுத்த இன்னிங்சை தொடங்குகிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். படத்திற்கு கிரேஸிமோகன் வசனம் எழுதுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum