தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் கூடும் பவர் ஸ்டார்

Go down

பவர் கூடும் பவர் ஸ்டார் Empty பவர் கூடும் பவர் ஸ்டார்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:26 pm

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறி வருகிறார் ப்வர் ஸ்டார் சீனிவாசன். முன்பு கவுண்டமணி-செந்தில் இருந்தார்கள். அப்புறம் வடிவேலு. பின், சந்தானம் தற்போது ஃபவர் ஸ்டார்.

சினிமா, டிவி, பத்திரிகை என ஒவ்வொரு படியாக உயரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். அதனால்தான் படம் முடிந்து போன பின்னாலும், சில காட்சிகளில், ஒரு பாடலில் ஆடவும், நடிக்கவும் வைத்து விடுகிறார்கள்.

இப்படித்தான் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கும் அழகன் அழகி படத்தில் பவர் ஸ்டாருக்காக சில காட்சிகளை சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார். அதே போல பி.டி. செல்வகுமார் இயக்கிய ஒன்பதுல குரு.

முதல் காப்பி ரெடியான நிலையிலும், எட்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு பாட்டுக்கு அழகிகளோடு பவர் ஸ்டாரை ஆட வைத்திருக்கிறார். எது எப்படியோ இப்போது சினிமா காற்று சீனிவாசன் பக்கம் வீசுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum