தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கம்2ல் பவர் ஸ்டார்.

Go down

சிங்கம்2ல் பவர் ஸ்டார். Empty சிங்கம்2ல் பவர் ஸ்டார்.

Post  ishwarya Mon May 27, 2013 5:48 pm

சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தில் பவர் ஸ்டார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சூர்யா நடித்த சிங்கம் படம் வெற்றிபெற்றதையடுத்து சிங்கம் 2 இயக்கும் முயற்சியில் இறங்கினார் ஹரி.

அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் நாயகிகளாக நடிக்க விவேக், சந்தானம் கொமெடி கூட்டணியில் இணைகின்றனர்.

இந்நிலையில் பவர் ஸ்டாரும் கொமெடி கூட்டணியில் இணைகிறார். பவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிபெற்றதையடுத்து அவருக்கு கொலிவுட்டில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தற்போது ஷங்கர் இயக்கத்தில் பவர் ஸ்டார் நடித்துக்கொண்டிருக்கும் "ஐ" வெளியானால் அவருடைய மார்க்கெட் இன்னும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum