தென்னாபிரிக்கா 580 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது: கலிஸ் 224 ஓட்டங்களுடன் அபாரம்
Page 1 of 1

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நடைபெறும் இறுதி ரெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 580 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
தென்னாபிரிக்க கேப்டவுனில் நடைபெறும் இப்போட்டியில் அணித்தலைவர் ஸ்மித் – பீட்டர்சன் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
அணித் தலைவர் ஸ்மித் 16 ஓட்டங்கள் பெற்ற போது பிரசாத்தின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அம்லா 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பீட்டர்சன் 109 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் கலிஸ் 224 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும்.
பந்து வீச்சில் பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் வெலகெதர மற்றும் ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பெற்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 239 ஓட்டங்களுடன் இலங்கை சுருண்டது: 341 ஓட்டங்களால் தெ.ஆ முன்னிலை
» அபிஷேக் அபாரம்…! – வானளாவப் புகழும் ப்ரியாமணி
» இலங்கை vs தென்னாபிரிக்கா இரண்டாவது ரெஸ்ட்: விறுவிறுப்பு: இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு
» ஆட்டத்தை நிறுத்திய நடுவர்களின் முடிவால் அதிருப்தி: மஹேல
» மங்காத்தா… ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் – வெங்கட் பிரபு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum