தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை vs தென்னாபிரிக்கா இரண்டாவது ரெஸ்ட்: விறுவிறுப்பு: இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு

Go down

இலங்கை vs தென்னாபிரிக்கா இரண்டாவது ரெஸ்ட்: விறுவிறுப்பு: இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு Empty இலங்கை vs தென்னாபிரிக்கா இரண்டாவது ரெஸ்ட்: விறுவிறுப்பு: இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு

Post  meenu Mon Mar 18, 2013 12:50 pm


Published On: Thu, Dec 29th, 2011
விளையாட்டு | By admin
இலங்கை vs தென்னாபிரிக்கா இரண்டாவது ரெஸ்ட்: விறுவிறுப்பு: இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு


0

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் தென்னாபிரிக்க அணி பிரமாண்டமான 450 என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது.

போட்டியின் நான்காவது நாளான இன்று தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் குமார சங்கக்கார 108 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டெல் ஸ்டெயின் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன்படி போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் இலங்கை பந்துவீச்சாளர்களின் சவாலுக்கு மத்தியில் தென்னாபிரிக்க அணி 450 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

தென்னாபிரிக்காவுக்கு இன்றும் நாளை (30) முழுநாளும் மீதமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum