தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

239 ஓட்டங்களுடன் இலங்கை சுருண்டது: 341 ஓட்டங்களால் தெ.ஆ முன்னிலை

Go down

239 ஓட்டங்களுடன் இலங்கை சுருண்டது: 341 ஓட்டங்களால் தெ.ஆ முன்னிலை Empty 239 ஓட்டங்களுடன் இலங்கை சுருண்டது: 341 ஓட்டங்களால் தெ.ஆ முன்னிலை

Post  meenu Mon Mar 18, 2013 12:44 pm

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இறுதி ரெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளிலே இலங்கை அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 580 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனால் தென்னாபிரிக்க அணியை விட இலங்கை அணி 341 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பாக டி.எம்.டில்ஷான் 78 ஓட்டங்களை பெற்றார். தென்னாபிரிக்க பந்துவீச்சில் ஸ்டெயின் மற்றும் பிளென்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum