தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)

Go down

அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு) Empty அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)

Post  meenu Mon Mar 18, 2013 12:08 pm

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், டெல்லி, நொய்டாவிலுள்ள பார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் தனது லம்போர்கினி சூப்பர் காரை அசுர வேகத்தில் ஓட்டி வந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ் சிங் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய யுவி தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

கடந்த மாதம் 28ந் தேதி நடந்த புனே வாரியர்ஸ்-டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் போட்டியை காண வந்த அவர், போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுடன் சேர்ந்து தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் சிறிது நேரம் கிரிக்கெட் ஆடினார்.

இது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களையும் இன்பவெள்ளத்தில் ஆழ்த்தியது. இதேபோன்று, தற்போது நொய்டாவில் உள்ள பார்முலா-1 கார் பந்தய மைதானத்தில் லம்போர்கினி சூப்பர் காரை ஓட்டி அனைவரையும் அசர வைத்துள்ளார் யுவி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)
» நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்..? இதை கவனிங்க..!
» யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி
» இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்
» கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த யுவராஜ் சிங்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum