இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே – டோனி
Page 1 of 1
இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே – டோனி
இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே இருக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளுக்கு விஜயம் செய்த டோனி, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அதன் போது டோனி…
இந்திய அணியின் கேப்டனாக இருக்க யாருக்கு தகுதி உள்ளது என்று என்னிடம் கேட்டால், எனக்கு மட்டுமே தகுதி இருப்பதாக தான் நான் கூறுவேன். ஆனால் மற்றவர்களின் எண்ணம் வைத்து பார்த்தால் ஷேவாக், கம்பிர், விராத் கோஹ்லி போன்ற வீரர்களுக்கு கேப்டனாக இருக்கும் தகுதி உள்ளதாக தெரியும்.
சச்சினுக்கு ராஜ்யசபா புதிய இடமாக தெரியலாம். ஆனால் அங்கு சச்சின் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன். எம்.பியாக பொறுப்பேற்றுள்ள சச்சினுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கிரிக்கெட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் சச்சின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்
என்றார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு
» டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு சரிவு!
» இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்
» ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
» இந்திய அணிக்கு 237 ஓட்ட இலக்கு: தினேஸ் சந்திமால் 81 ஓட்டங்கள்
» டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு சரிவு!
» இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்
» ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
» இந்திய அணிக்கு 237 ஓட்ட இலக்கு: தினேஸ் சந்திமால் 81 ஓட்டங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum