ஒலிம்பிக்கில் இதுவரை வெல்லப்பட்ட பதக்கங்களின் நிலவரங்கள்!
Page 1 of 1
ஒலிம்பிக்கில் இதுவரை வெல்லப்பட்ட பதக்கங்களின் நிலவரங்கள்!
லண்டன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து சீனா முதலிடத்திலும், ஐக்கிய அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
17 தங்கங்கள், 9 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 30 பதக்கங்களைப் பெற்றுள்ள சீனா முதலாவது இடத்தில் உள்ளது.
13 தங்கங்கள், 8 வெள்ளிகள், 9 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ள ஐக்கிய அமெரிக்கா மொத்தமாக 30 பதக்கங்களோடு 2ஆவது இடத்தில் உள்ளது.
6 தங்கங்கள், 2 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களோடு 12 பதக்கங்களைப் பெற்றுள்ள தென்கொரியா 3ஆவது இடத்திலும், 5 தங்கங்கள், 3 வெள்ளிகள், 5 வெண்கலப் பதக்கங்களோடு 13 பதக்கங்களோடு பிரான்ஸ் 4ஆவது இடத்திலும் காணப்படுகிறது.
4 தங்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கலாக 5 பதக்கங்களோடு வடகொரியா 5ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜேர்மனி, இத்தாலி, கஸகஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் 3 தங்கப் பதக்கங்களோடு தொடர்ந்தும் 6ஆம், 7ஆம், 8ஆம் இடங்களில் உள்ளன.
ஜப்பான், ரஷ்யா, பிரித்தானியா, ஹங்கேரி, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 2 தங்கப் பதக்கங்களோடு 10ஆம் இடத்திலிருந்து 14ஆம் இடம் வரை பெற்றுள்ளன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒலிம்பிக்கில் இதுவரை வெல்லப்பட்ட பதக்க நிலவரங்கள்!
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு!
» ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸின் சாதனை விபரங்கள்! நீச்சலுக்கும் ‘குட்பை’ சொல்கிறார்!
» ஒலிம்பிக்கில் இளையராஜா பாடல்
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு!
» ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸின் சாதனை விபரங்கள்! நீச்சலுக்கும் ‘குட்பை’ சொல்கிறார்!
» ஒலிம்பிக்கில் இளையராஜா பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum