தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிர்ஸ்டத்தால் பதக்கம் வென்ற சாய்னாவுக்கு இன்னுமோர் அதிர்ஸ்டம்!

Go down

அதிர்ஸ்டத்தால் பதக்கம் வென்ற சாய்னாவுக்கு இன்னுமோர் அதிர்ஸ்டம்! Empty அதிர்ஸ்டத்தால் பதக்கம் வென்ற சாய்னாவுக்கு இன்னுமோர் அதிர்ஸ்டம்!

Post  meenu Sun Mar 17, 2013 1:38 pm


Published On: Mon, Aug 6th, 2012
விளையாட்டு | By admin
அதிர்ஸ்டத்தால் பதக்கம் வென்ற சாய்னாவுக்கு இன்னுமோர் அதிர்ஸ்டம்!


0


பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை வாங் சின் காயமடைந்து தொடர்ந்து விளையாட முடியாமல் போனதால் சாய்னா நேவால் வெண்கலம் வென்றார்.

இந் நிலையில்…

ஒ‌லி‌ம்ப‌ி‌க் பே‌ட்‌மி‌ன்ட‌ன் போ‌ட்டி‌‌யி‌ல் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த சாய்னாவுக்கு ரூ.1 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும் எ‌ன்று அ‌ரியானா முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஒலிம்பிக்கில் பேட்மி‌ன்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது. அந்த வரலாற்று பெருமை சாய்னாவை சேரும்.

ஹைதராபாத்தில் சா‌ய்னா இருந்தாலும், அரியானாவில் பிறந்தவர் என்ற முறையில் அம்மாநில அரசு ரூ.1 கோடி பரிசை அறிவித்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum