தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாய்னாவுக்கு வெண்கலம்! வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் இந்தியா!

Go down

சாய்னாவுக்கு வெண்கலம்! வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் இந்தியா! Empty சாய்னாவுக்கு வெண்கலம்! வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் இந்தியா!

Post  meenu Sun Mar 17, 2013 1:39 pm



பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை வாங் சின் காயமடைந்து தொடர்ந்து விளையாட முடியாமல் போனதால் சாய்னா நேவால் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் செட்டின் இறுதியில் வாங் சின் காயமடைந்தார். இருப்பினும் அவர் முதல் செட்டை 21- 18 என்று கைப்பற்றினார்.

துவக்கத்தில் சாய்னா விறிவிறுவென 3- 0 என்று முன்னேறி பிறகு 4- 2 என்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு கூட சாய்னா 8- 6 என்று முன்னிலை பெற்றார். ஆனால் அதன் பிறகு வாங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த 15- 8 என்று முன்னிலை பெற்றார்.

கடைசியில் சீன வீராங்கனை முதல் செட்டை 21- 18 என்று கைப்பற்றினார்.

ஆனால் காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே சாய்னா நேவால் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ஸ்டவசமாக கிடைத்த பதக்கத்தை இந்தியாவால் முழுமையாக கொண்டாடமுடியாத தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum