தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

5 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பெண்

Go down

5 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பெண் Empty 5 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பெண்

Post  meenu Mon Mar 11, 2013 1:54 pm

5 நாடுகளில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தனிப்பட்ட முறையில் தொடர்ச்சியாகப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை துப்பாக்கி சுடும் அமெரிக்க வீராங்கனையான கிம்பர்லி றோட் பெற்றிருக்கிறார்.

இந்தத்தடவை அவர் பெண்களுக்கான ஸ்கீட் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ் அவர்கள் நேற்றைய போட்டியில் பதக்கம் பெறத் தவறிய போதிலும் ஞாயிறன்று ஒரு பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார்.

சீனாவில் நீச்சல் போட்டிகளில் 8 பதக்கங்களை பெற்று இவர் சாதனை படைத்திருந்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum