சாய்னா மட்டும் சிறந்த வீராங்கனை இல்லை – ஜூவாலா ஆவேசம்!
Page 1 of 1
சாய்னா மட்டும் சிறந்த வீராங்கனை இல்லை – ஜூவாலா ஆவேசம்!
0
லண்டனில் நடந்த 30வது ஒலிம்பிக், பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து சாய்னாவின் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவது தவறு என்று சக பாட்மின்டன் வீராங்னை ஜூவாலா கட்டா கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், பேட்மின்டன் போட்டிகளில் இரட்டையர் பிரிவிலும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
ஆனால் ஒலிம்பிக் பதக்கம் வென்ற காரணத்தினால் சாய்னா மீது தனி அக்கறை காட்டுவது சிறந்தது இல்லை. இந்தியாவில் சாய்னா மட்டுமே சிறந்த வீராங்கனை என்று அர்த்தம் கிடையாது.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளையும் ஊக்குவிப்பது அவசியம். ஆனால், இது தற்போது நடப்பதாக தெரியவில்லை.
இந்நிலை இப்படியே தொடர்ந்தால் வருங்காலத்தில் பேட்மின்டன் போட்டியில் இந்தியா சாதிப்பது கடினமாகும் என்றும் குறிப்பாக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற வீரர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பது தவறில்லை: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்!
» சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை – சாய்னா நெஹ்வால்
» உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – அரையிறுதியில் சாய்னா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum