தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு!

Go down

இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு! Empty இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு!

Post  meenu Sun Mar 17, 2013 1:13 pm

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியை வெற்றி கொள்ள இலங்கை அணிக்கு 363 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் 4ஆம் நாளான இன்று தமது 2வது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 194 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்படி மேலும் ஒருநாள் மீதமிருக்க வெற்றி பெற இலங்கை அணிக்கு 363 ஓட்டங்கள் தேவை.

முன்னதாக முதல் இனிங்சில் நியூசிலாந்து 412 ஓட்டங்களையும் இலங்கை 244 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum