8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது
Page 1 of 1
8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே இடம்பெற்ற இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 278 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முன்னதாக முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 275 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
தமது முதல் இனிங்ஸில் இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 94 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இனிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது
» இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு!
» இந்திய அணி, இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
» இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள்
» ஆத்மா வென்றது
» இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு!
» இந்திய அணி, இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
» இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள்
» ஆத்மா வென்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum