தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது

Go down

8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது Empty 8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது

Post  meenu Mon Mar 18, 2013 12:12 pm


Published On: Sat, Apr 7th, 2012
விளையாட்டு | By admin
8 விக்கெட் களால் இரண்டாவது ரெஸ்டை இங்கிலாந்து வென்றது


0

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே இடம்பெற்ற இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 278 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முன்னதாக முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 275 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

தமது முதல் இனிங்ஸில் இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 94 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இனிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum