கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!
Page 1 of 1

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையில் இந்திய அணிக்கு இன்று 21-வது வெற்றி கிடைத்தது. இதன்மூலம் அதிக டெஸ்டில் வெற்றி பெற்ற கங்குலியின் சாதனையை சமன் செய்தார் தோனி. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பல கேப்டன்களை சந்தித்துள்ளது. இதில் பட்டோடி, சுனில்கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி ஆகியோர் அவரவர் தலைமையின் கீழ் பல வெற்றிகளைகயும் சாதனைகளையும் குவித்துள்ளனர்.
இதில் அதிக அளவில் டெஸ்ட் போட்டுகளில் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளை குவித்தவர் என்ற பெருமை கங்குலிக்கு உண்டு. அவருக்கு அடுத்த படியாக கேப்டன் தோனி கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதிரடி கேப்டன் கங்குலி
கங்குலி 49 டெஸ்ட்டுக்கு கேப்டனாக பணியாற்றினார். இதில் 21 போட்டியில் வெற்றி கிடைத்தது. 13 டெஸ்டில் தோற்றது. 15 டெஸ்ட் டிரா ஆனது. கங்குலியின் வெற்றி சதவிகிதம் 42.85.
கூல் கேப்டன் தோனி
தோனி தலைமையில் இந்திய அணி 44 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் 21-ல் வெற்றி பெற்றது. 12 போட்டியில் தோற்றது. 11 டெஸ்ட் டிரா ஆனது. தோனியின் வெற்றி சதவிகிதம் 47.72.
ஆல் ரவுண்டர் அசாருதீன்
அசாருதீன் தலைமையில் 47 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 14 வெற்றி, 14 தோல்வி, 19 போட்டிகளை டிரா செய்துள்ளது. அவரது வெற்றி சதவிகிதம் 29.78.
சுனில் கவாஸ்கரின் வெற்றி
சுனில் கவாஸ்கர் தலைமையில் 47 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 9 வெற்றி 8 தோல்விகளை பெற்றுள்ளது. 30 போட்டிகளை டிரா செய்துள்ளது. அவரது வெற்றி சதவிகிதம் 19.14.
பட்டோடி 40 போட்டிகள்
எம்.ஏ.கே பட்டோடி தலைமையில் 40 டெஸ்ட் போட்டிகளை சந்தித்த இந்திய அணி 9 வெற்றி, 19 தோல்வி, 12 டிராவை பெற்றுள்ளது. அவரின் வெற்றி சதவிகிதம் 22.50.
கபில்தேவ் தலைமை
கபில் தேவ் தலைமையில் இந்திய அணி 34 போட்டிகளில் விளையாடி உள்ளது இதில் 4 வெற்றி, 7 தோல்வி 22 டிரா ஒரு டை என பெற்றுள்ளது. கபில்தேவின் வெற்றி சதவிகிதம் 11.76.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்
சச்சின் தலைமையில் 25 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 4 வெற்றி, 9 தோல்வி, 12 டிராவை பெற்றுள்ளது. அவரின் வெற்றி சதவிகிதம் 16.
அமைதியான ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி 25 போட்டிகளில் விளையாடி உள்ளது. 8 வெற்றி, 6 தோல்வி, 11 டிரா என பெற்று 32 சதவிகிதம் வெற்றி சதவிகிதம் பெற்றுள்ளார். தோனி, சவுரவ் கங்குலிக்கு அடுத்தபடியாக டிராவிட் உள்ளார்.
தோனி புதிய சாதனை
தோனியின் சாதனையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்தியாவில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 வெற்றி, 3 தோல்வி, 6 டிராவை பெற்று வெற்றி சதவிகிதம் 64 பெற்றுள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். அதேபோல் வெளிநாடுகளில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தோனி 5ல் வெற்றி, 9ல் தோல்வி, 5ல் டிரா பெற்று வெற்றி சதவிகிதம் 26.32 பெற்றுள்ளார். இன்னும் ஒரு டெஸ்டில் வென்றால் தோனி புதிய சாதனை படைப்பார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் சச்சின்! மீண்டும் சதம்!
» கேப்டன் தோனி டெஸ்ட் இல் இருந்து ஓய்வுபெற முடிபு?
» ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்: மலிங்காவை சமன் செய்த மிஸ்ரா
» அதிரடி தோனி
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum