கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் சச்சின்! மீண்டும் சதம்!
Page 1 of 1

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கெதிரான இரானி கிண்ண போட்டியில் மும்பை அணியின் சச்சின் சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் உள்ளூர் போட்டியில் அதிக சதம் (81) அடித்த கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரானி கிண்ண போட்டி (5 நாட்கள்) நடக்கிறது. இதில், மும்பை, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன.
முதல் இன்னிங்சில் “ரெஸ்ட் ஆப் இந்தியா” அணி 526 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் ரகானே 55 ஓட்டங்களும், தாகூர் 4 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணியின் தாகூரை 4 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய சச்சின், ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார்.
ரகானே 83 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சச்சின் சதம் கடந்தார். இது முதற்தரப் போட்டிகளில் சச்சின் எடுத்த 81வது சதம் ஆகும். இதன்மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
பின்பு களமிறங்கிய அன்கீத் சவான் 49 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 409 ஓட்டங்கள் எடுத்தது.
ஆட்டமிழக்காமல் சச்சின் 140 ஓட்டங்கள் எடுத்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!
» சச்சின் அடித்த சதங்களிலே சிறந்த சதம் எது தெரியுமா?
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum