கேப்டன் தோனி டெஸ்ட் இல் இருந்து ஓய்வுபெற முடிபு?
Page 1 of 1

2015 உலக கோப்பை போட்டிகளில் விளைடுவதாக இருந்தால் 2013 இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்று விடுவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
30 வயதான தோனி ஒரு நாள் போட்டிகளில் சிறந்த கேப்டனாகவும் சிறந்த துடுப்பாட்ட காரராகவும் இருக்கிறார். எனினும் டெஸ்ட் போட்டிகள் சிலசமயம் அவர் மீதான விமர்சனத்தை அதிகபடுத்தி விடுகிறது.
இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி அவற்றில் 36 கேப்டனாக பதவி வகித்ததுடன் 17 இல் வெற்றியை பெற்று கொடுதிருக்கிறார்.
இவ்வருட இறுதியில் தனது உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என குறியுள்ள அடுத்த தோனி உலக கோப்பை போட்டிகளுக்கு முன்பு 70,80 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!
» அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘ தோனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum