கிறிஸ்தவர்களை புண்படுத்தும் காட்சி: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான இன்னொரு மனு தள்ளுபடி
Page 1 of 1

சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்தவர்களை புண்படுத்திய காட்சி விஸ்வரூபம் படத்தில் கிறிஸ்தவர்களை இழிவு படுத்தும் சில காட்சிகள் வருகிறது, இந்த காட்சிகள் கிறிஸ்துவ சமுதாயத்தை புண்படுத்துவதுபோல் உள்ளது. எனவே அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க உத்தரவிடவேண்டும். அந்த காட்சியை நீக்கப்படும் வரை இந்தியா முழுவதும் அந்த படத்தை திரையிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறும் போது, இந்த படம் தொடர்பான சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுபோன்ற மனுவை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
» குடிப்பழக்கத்துக்கு எதிரான மோகன்லால் படத்துக்கு அரசு வரி விலக்கு
» சிங்களருக்கு எதிரான வசனம் நீக்கம் “7ஆம் அறிவு படத்துக்கு இலங்கையில் அனுமதி
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum