தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Go down

 இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி Empty இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Post  ishwarya Tue Apr 09, 2013 5:26 pm

தற்கொலை செய்து கொண்ட கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த தர்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் படமாகியுள்ளது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது.

சில்க் ஸ்மிதாவின் சினிமா பிரவேசம், காதல், நடிகர்களால் அவர் ஏமாற்றப்பட்டது, காதல் தோல்வி போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய சில்க் ஸ்மிதாவின் சகோதரர் விட்லபர்ல நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எங்களிடம் அனுமதி பெறவில்லை. அவர் சாவில் மர்மம் இருக்கிறது. ஆனால் படத்தில் உண்மை சம்பவங்கள் இடம் பெறவில்லை. எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆந்திரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் படம் திட்ட மிட்டபடி இன்று ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி எழுந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார். இதையடுத்து இன்று நாடு முழுவதும் சில்க்ஸ்மிதா படம் ரிலீசானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
»  கிறிஸ்தவர்களை புண்படுத்தும் காட்சி: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான இன்னொரு மனு தள்ளுபடி
» சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பாரா?
» சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்: சனாகான்
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum