தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Go down

விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி Empty விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Post  ishwarya Sat Mar 23, 2013 11:39 am



நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக வழக்குரைஞர் சி. ஜெபகுமார் ஜார்ஜ் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். படத்தில் பல காட்சிகள் மிகவும் வன்முறையாகவும், சில காட்சிகள் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளன. ஆகவே, இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ், நீதிபதி எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்துக்கு தடை கோரி வழக்கு
»  கிறிஸ்தவர்களை புண்படுத்தும் காட்சி: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான இன்னொரு மனு தள்ளுபடி
» பொன்னர் சங்கர் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம்
» "கடல்' படத்துக்கு தடை கோரி வழக்கு
»  இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum