சட்டவிரோதமாக பொதுக்குழு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கமிஷனர் அலுவலகத்தில் கேயார் புகார்
Page 1 of 1

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியாகவும், கேயார் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கேயார் பேட்டி அளித்தபோது, அங்கு திரண்டு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களுக்கும், கேயார் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கேயார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் மனு அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் எஸ்.ஏ.சந்திரசேகர் பதவி விலகாமல் இருப்பது சரியல்ல. வருகிற 24-ந்தேதி அவர் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 21 பைல்கள் காணாமல் போய் உள்ளது. இது கிரிமினல் குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்ட தடை விதிக்க வேண்டும் – கமிஷனரிடம் பாபுகணேஷ் புகார்
» மிரட்டல் - டிஜிபி அலுவலகத்தில் கமல் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum