தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
Page 1 of 1
தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
சென்னை : தயாரிப்பாளர்கள் கேயார், ராஜன், பிரமிட் நடராஜன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 4ல் பிலிம் சேம்பரில் நடந்த கூட்டத்தில் விஸ்வரூபம் படபிரச்னைக்கு தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு ஆகியோரின் ஆதரவாளரான பாபு கணேஷ், ஜெமினி ராகவா, பிரேமாஸ்தாஸ், பாஸ்கர், ராஜசிம்மன் ஆகியோர் வெளியாட்களுடன் வந்து கூட்டத்துக்கு இடையூறு செய்தனர்.
மேலும், தயாரிப்பாளர்களை மிரட்டியும் தீர்மானத்தை நிறைவேற்ற விடா மலும் செய்தனர். இவர்கள் மீதும், அவர்களுடன் வந்த கூலியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கம் தொடர்பான ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்’ இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» சட்டவிரோதமாக பொதுக்குழு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கமிஷனர் அலுவலகத்தில் கேயார் புகார்
» எஸ்.ஏ.எஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரி கமிஷனரிடம் கேயார் மனு
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum