இந்தியத் திரைப்பட விழாவிற்கு விளம்பரத் தூதுவராக வித்யாபாலன் மீண்டும் தேர்வு
Page 1 of 1

2013 ஆம் ஆண்டு, மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் இந்தியத் திரைப்பட விழாவிற்கு இந்தி திரைப்பட நடிகை வித்யா பாலன், விளம்பரத் தூதுவராக, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
35 வயதான வித்யாபாலன் தன்னுடைய தன்னுடைய அழகினாலும், வசீகரமான நடிப்பாலும் புகழ்பெற்று விளங்குபவர். ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய திரைப்பட விழாவிற்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆஸ்திரேலியா தனக்கு மற்றொரு வீடு போன்றது. அங்குள்ள மக்கள் இந்தியக் கலாசாரம் குறித்த தெளிவான நோக்கினை உடையவர்கள். விளம்பர தூதுவராக நீடிக்க ஆயுட்கால ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறிய அவர், ஆஸ்திரேலியாவில் ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தினார்.
மெல்போர்னில், வரும் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இவ்விழாவில் சென்ற நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்தியத் திரை சினிமாவின் முதல் படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’வும் இதில் இடம் பெறுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெர்மன் திரைப்பட விழாவிற்கு 4 தமிழ் படங்கள் தேர்வு
» பிரபல சேலை தயாரிப்பு நிறுவன விளம்பரத் தூதுவராக வித்யா பாலன்
» 25 லட்ச ரூபாய் ! : திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு
» கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவராக வித்யாபாலன் நியமனம்
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum